FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லி பல்கலை.யில் கட்டுமானப் பணிகளை கண்காணிக்கத் திட்டம்

தில்லி பல்கலைக் கழகத்தில் கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதெற்கென திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

தில்லி பல்கலைக் கழகத்தில் கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதெற்கென திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 இது தொடர்பாக பல்கலை. வட்டாரங்கள் கூறியதாவது: தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்கும் வகையில் சிறப்பு இ- கண்காணிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் மின்னணு முறையில் கட்டுமானப் பணிகள் கண்காணிக்கப்படவுள்ளன. இதன் மூலம், இந்தத் திட்டங்களின் வெளிப்படைத் தன்மை பேணப்படும். மேலும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க இத்திட்டம் உதவும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments