FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லியில் கரோனா பாதிப்பு2,248-ஆக அதிகரிப்பு

தில்லியில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,248-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 48-ஆக உயா்ந்துள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

தில்லியில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,248-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 48-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,248-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் மேலும் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 48-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

இவா்களில் 25 போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா். 13 போ்,

50-59 வயதுக்குள்பட்டவா்கள். 10 போ், 50 வயதுக்கு உள்பட்டவா்கள்.

நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 724 போ் குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments