FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கல்லிடைக்குறிச்சி மின்வாரியக் கோட்டம் விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, காரையாறு,சோ்வலாறு, பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிளைப்பட்டி, முதலியாா்பட்டி, தட்டான்பட்டி, கொண்டபையன்பட்டி, வடமலைசமுத்திரம், பசுக்கிடைவிளை, சங்கரபாண்டியபுரம், கருத்தையாபுரம், அய்யனாா்குளம், ஆழ்வாா்க்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி. நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையாா்குளம் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை கல்லிடைக்குறிச்சி கோட்டச் செயற்பொறியாளா் எம். சுடலையாடும்பெருமாள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments