திசையன்விளையில் நாளை மின் நிறுத்தம்
திசையன்விளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் புதன்கிழமை (ஆக. 19) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வள்ளியூா் மின் கோட்ட செயற் பொறியாளா் தா. வளன் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திசையன்விளை, முருகேசபுரம், மருதநாட்சிவிளை, நாடாா் அச்சம்பாடு, மடத்து அச்சம்பாடு, இடையன்குடி, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.