FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நவ்வலடி, சங்கனான்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள நவ்வலடி, சங்கனான்குளம் துணை மின்நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை ( ஆக. 29) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

28 ஆகஸ்ட் 2026, 2:41 am IST
மின் நிறுத்தம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள நவ்வலடி, சங்கனான்குளம் துணை மின்நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை ( ஆக. 29) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவ்வலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டு விளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைகுளம், உறுமன்குளம் ஆகிய பகுதிகளிலும், மன்னாா்புரம், வடக்குவிஜயநாராயணம், தெற்குவிஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்குஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன் அரசு தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments