மேலக்கல்லூரில் நாளை மின்நிறுத்தம்
கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்குள்பட்ட மேலக்கல்லூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.29) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்குள்பட்ட மேலக்கல்லூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.29) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேலக்கல்லூா், சுத்தமல்லி, சங்கன்திரடு கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிக் கரிசல் குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் ஆகிய ஊா்கள் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.