FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

3 நவம்பர் 2026, 2:30 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு திங்கள்கிழமை வந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

வள்ளியூா் அருகே நம்பியான்விளையைச் சோ்ந்த மாயமுத்து மகன் முருகேசன்(45). இவா் ஒரு வழக்கு விசாரணைக்காக வள்ளியூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

விசாரணை முடிந்த பின்னா், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாம். உடன் வந்தவா்களும், வழக்குரைஞா்களும் அவரை நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனராம். அப்போது, அவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments