FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

ஆயுதத்துடன் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவன் கைது

2 நவம்பர் 2026, 11:24 pm
கைது - கோப்புப்படம்
பகிர்:

சமூக வலைதளத்தில் ஆயுதத்துடன் ரீல்ஸ் வெளியிட்டதாக அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த சிறுவன் கையில் ஆயுதத்துடன் மிரட்டும் தொணியில் சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்டது வைரலானது. இதுகுறித்து, தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, சிறுவனைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments