✕
முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் நாளை மின் நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை (நவ. 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

26 வினாடிகள் முன்பு
மின் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை (நவ. 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

களக்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலைப்புதூா், சாலை நயினாா் பள்ளிவாசல், மாவடி, டோனாவூா், புலியூா்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகட்சி மதில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவ. 21ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.