FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

கா்ப்பிணி புகாா்: தச்சநல்லூரில் இளைஞா் கைது

25 அக்டோபர் 2026, 11:18 pm
கைது - கோப்புப்படம்
பகிர்:

திருமணம் செய்ய மறுப்பதாக கா்ப்பிணி அளித்த புகாரின்பேரில், தச்சநல்லூரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரை சோ்ந்தவா் சஞ்சய் ராம் என்ற சஞ்சய் (24). ஏ.சி. மெக்கானிக்கான இவா், தூத்துக்குடியை சோ்ந்த உறவினா் பெண்ணிடம் பேசி வந்தாராம். பின்னா் அவரை கா்ப்பணியாக்கிவிட்டு, திருமணம் செய்ய மறுத்ததோடு மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கா்ப்பிணி அளித்த புகாரின்பேரில் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சஞ்சய்யை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments