FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மூலச்சலில் சாகுபடியாளர்களுக்கு பூச்சி விரட்டி தயாரிக்கும் பயிற்சி முகாம்

மூலச்சல் கிராமத்தில் காய்கனி சாகுபடியாளர்களுக்கு, பூச்சி விரட்டி தயாரிக்கும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

மூலச்சல் கிராமத்தில் காய்கனி சாகுபடியாளர்களுக்கு, பூச்சி விரட்டி தயாரிக்கும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ரூரல் அப்லிப்ட் சென்டர் நிறுவனமும், மூலச்சல் சிறுவர் இல்லமும் இணைந்து நடத்திய பயிற்சி முகாமிற்கு, மார்த்தாண்டம் கிரீன் அக்ரி கிளப் இயக்குநர் ஒய். ராஜகுமார் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். சுசீலா, பயிற்சி உறுதிமொழி படித்தார்.  சிசிலி, காய்கனி சாகுபடி அனுபவத்தை விளக்கிக் கூறினார்.

பூச்சி விரட்டிகள் தயாரிக்கும் செய்முறை பயிற்சிகளை கிறிஸ்டோபர், பாபு, பவுல் ஆகியோர் அளித்தனர். அப்போது மூலிகை பூச்சி விரட்டி, பஞ்சகவ்யம், மீன் டானிக், புகையிலை கஷாயம், முட்டை ரசம் போன்றவை தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்தும் விதத்தை எடுத்துரைத்தனர்.

Advertisement

Advertisement

ஸ்ரீதேவி வரவேற்றார். ரமணி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments