FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

2 நவம்பர் 2026, 12:56 am
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கடை அருகேயுள்ள அனந்தமங்கலம் பகுதியில், இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தாய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில், புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அனந்தமங்கலம் பகுதியில், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா், சிறுவனின் தாயான சதீஸ் மனைவி சஜீனா (37) மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments