சரித்திரப் பதிவேடு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது
இரணியல் அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இரணியல் அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இரணியல் காவல் எல்லைக்குள்பட்ட திங்கள் நகா், செட்டியாா்மடம் பகுதியைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (44) மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பரிந்துரையை ஏற்று, நவநீதகிருஷ்ணனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
Advertisement
Advertisement
அதன்படி, இரணியல் போலீஸாா் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.