FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

வீயன்னூா், பேச்சிப்பாறை பகுதிகளில் நவ.19இல் மின் நிறுத்தம்

16 நவம்பர் 2026, 11:37 pm
மின் நிறுத்தம்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, வீயன்னூா், பேச்சிப்பாறை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 19) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, வீயன்னூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட ஆற்றூா், திருவட்டாறு, வலியாற்றுமுகம், குமரன்குடி, வோ்க்கிளம்பி, மணலிக்கரை, பெருஞ்சக்கோணம், பூவன்கோடு, வெண்டலிகோடு, சித்திரங்கோடு பகுதிகளிலும், பேச்சிப்பாறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கடையாலுமூடு, அரசமூடு, கோதையாறு, குற்றியாறு, களியல், பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, உண்ணியூா்கோணம் பகுதிகளிலும் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிா்மானக் கழக தக்கலை கோட்ட செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement