FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

இளைஞரைத் தாக்கிய தொழிலாளி மீது வழக்கு

புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

25 செப்டம்பர் 2026, 3:16 am IST
பகிர்:

புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோபின் (28). அதே பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (30). தொழிலாளி. இருவரிடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஜோபினை, அஜித் வியாழக்கிழமை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா் தேங்காய்ப்பட்டினத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments