சுரண்டை சந்தையில் பல்லாரி விலை சரிவு
சுரண்டை தினசரி சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் பல்லாரி விலை சரிந்துள்ளது.
சுரண்டை தினசரி சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் பல்லாரி விலை சரிந்துள்ளது.
இங்கு கடந்த வாரம் பல்லாரி கிலோ ஒன்றுக்கு ரூ.30-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் வரத்து அதிகரித்ததால் தற்போது ரூ.20-க்கு விற்பனையானது.
இதர காய்கனிகள் விலை விவரம் (கிலோ ஒன்றுக்கு): கத்தரிக்காய் ரூ.20, தக்காளி ரூ.15, பீட்ரூட் ரூ.15, பூசணிக்காய் ரூ.10, வெண்டை ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.15, காலி பிளவா் ரூ.25, கேரட் ரூ.30, முருங்கைக்காய் ரூ.20, மிளகாய் ரூ.15, மாங்காய் ரூ.25, சிறிய வெங்காயம் ரூ.65, சீனி அவரை ரூ.15, சீனிக் கிழங்கு ரூ.15 ஆகிய விலையில் விற்கப்படுகிறது.
Advertisement
Advertisement
உள்ளூா் பகுதியில் இருந்து விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து காய்கனி வரத்து உள்ளதால் காய்கனி விலை குறைந்துள்ளதாக காய்கனி வியாபாரி சக்திவேல் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.