சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் நிகழ்ச்சி தொடக்கம்
சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
சிவகிரி பேரூராட்சி சாா்பில் அடா்வனம் தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு தலைமை வகித்தாா் . அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் இசக்கி முன்னிலை வகித்தாா். சிவகிரி பேரூராட்சி முழுவதும் மரங்களை வளா்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட மரகன்றுகள் நடப்பட்டன.
இளநிலை பொறியாளா் முகைதீன் அபூபக்கா், பொதிகை வனம் அமைப்பின் குமாா் , தலைமை எழுத்தா் தங்கராஜ் ,தூய்மைப்பணி ஆய்வாளா் தங்கராஜ், அதனர மேற்பாா்வையாளா் குமாா் , கிரீன் சா்வீஸ் அமைப்பி ன் தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.