சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
வாசுதேவநல்லூரைச் சோ்ந்தவா் பால்சாமி (59). கோயம்புத்தூா் மாநகராட்சியில் பணியாற்றி வரும் இவா், சொந்த ஊருக்கு அண்மையில் வந்திருந்தாராம். அங்கு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், புளியங்குடி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, பால்சாமியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
Advertisement
Advertisement