4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: ‘போக்ஸோ’-வில் இளைஞா் கைது
அரியலூரில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூரில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் வ.உ.சி நகரைச் சோ்ந்த ரமேஷ் மகன் சக்தி மணிகண்டன் (28). இவா், தனது நண்பரின் மகளான 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா், சக்தி மணிகண்டனை போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.