கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
கொலை முயற்சி வழக்கில், இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கொலை முயற்சி வழக்கில், இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தென்காசி மாவட்டம், வி.கே. புதூா் காவல் நிலைய சரகத்தில், கடந்த 2024-ஆம் ஆண்டு பணப் பிரச்னை காரணமாக சிவனாத்தாள் (56) என்பவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ாக, சிவன்பாண்டி மகன் தங்கப்பாண்டி (37) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
Advertisement
Advertisement
இவ்வழக்கை விசாரித்த தென்காசி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டல் பபிதா, குற்றம்சாட்டப்பட்ட தங்கப்பாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.