FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கதீட்ரல் பள்ளியில் விளையாட்டு விழா

பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளரும், திருமண்டலப் பள்ளிகளின் மேலாளருமான வில்சன் தலைமை வகித்தார். பள்ளியின் ஆட்சி மன்றக் குழுத் தலைவர் ஜெ.ஐ.இ. சுதர்சன், ஒலிம்பிக் தீபத்தை  ஏற்றினார். தலைமையாசிரியை பா. ஜான்சி, பள்ளிக் கொடியை ஏற்றினார்.

மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், வாள் சண்டை, ஆசிரியர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களின் சிலம்பம், பிரமிடு ஆகிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

உதவித் தலைமையாசிரியை அனிஷீலா ரேவதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments