நெல்லை சந்திப்பில் ஹோட்டல் ஊழியர் மர்மச்சாவு
திருநெல்வேலி சந்திப்பில் ஹோட்டல் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
திருநெல்வேலி சந்திப்பில் ஹோட்டல் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ராமர் (52). இவர், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கமும் இருந்ததாம். இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ராமர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸார்அவரது சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.