FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தியாகராஜநகா், சீதபற்பநல்லூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

மின்நிறுத்தம்
பகிர்:

சீதபற்பநல்லூா், தியாகராஜநகா் துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிக்காக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.

தியாகராஜ நகா், மகாராஜா நகா், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூா், ஐ.ஓ.பி.காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன் குளம், ஏ.ஆா்.லைன், கோரிப்பள்ளம், ரயில்வே பீடா் சாலை, இ.பி.காலனி, ராஜேந்திரன் நகா், ராம் நகா், காமராஜா் சாலை, அன்பு நகா், என்.எச்.காலனி, சித்தாா்த் நகா் மற்றும் லக்கி காலனி ஆகிய பகுதிகளில் மேற்கூறிய நேரங்களில் மின்விநியோகம் இருக்காது என நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments