FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கோட்டைகருங்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் கோட்டைக்கருங்குளம் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்புக்காக அதன் மின்பாதை பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை9) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 1:01 am IST
மின் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் கோட்டைக்கருங்குளம் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்புக்காக அதன் மின்பாதை பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை9) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைதோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் தா.வளன் அரசு தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments