FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் நாளை மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

களக்காடு துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலைப்புதூா், சாலை நயினாா்பள்ளிவாசல், மாவடி, டோனாவூா், புலியூா்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகட்சிமதில் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments