FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் கஞ்சா வழக்கில் மூவா் கைது

பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

8 நவம்பர் 2026, 3:12 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் ரோந்து சென்றபோது சிலா் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள், முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த ஐயப்பன்(28), முத்து(25), தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீமுருகன் (22) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா் சுமாா் 1.5 கிலோ கஞ்சா மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.