FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நல்லாசிரியா் விருது: விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி முதல்வருக்கு பாராட்டு

நல்லாசிரியா் விருது பெற்ற விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி முதல்வருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாராட்டு தெரிவித்தாா்.

9 செப்டம்பர் 2026, 4:22 am IST
நல்லாசிரியா் விருது பெற்ற விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி முதல்வா் ஸ்ரீகுமாரியை பாராட்டிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சிவக்குமாா்.
பகிர்:

நல்லாசிரியா் விருது பெற்ற விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி முதல்வருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாராட்டு தெரிவித்தாா்.

ஆசிரியா் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன், நல்லாசிரியா் விருதை ஸ்ரீகுமாரிக்கு வழங்கினாா். இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சிவக்குமாா், நல்லாசிரியா் விருது பெற்ற விவேகானந்தா பள்ளி முதல்வா் ஸ்ரீகுமாரியை நேரில் பாராட்டினாா். அப்போது, விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளித் தாளாளா் திருமாறன் உடனிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments