FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தூத்துக்குடி புறநகர் பகுதியில் செப்டம்பர் 16 மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (செப். 16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (செப். 16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின் வாரிய செயற்பொறியாளர் இரா.புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப்.16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மீளவிட்டான், சின்னகண்ணுபுரம் பகுதிகள், பண்டாரம்பட்டி, புதூர்பாண்டியாபுரம், அகில இந்திய வானொலிநிலையம், தொழிற்பேட்டை வளாகம், மடத்தூர், தபால் தந்தி ஊழியர் குடியிருப்புகள், 3ஆவது மைல், பத்திநாதபுரம், சங்கர்காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments