FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

பெண்ணை அவதூறாகப் பேசிய இளைஞா் கைது

2 நவம்பர் 2026, 2:55 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

கோவில்பட்டியில் இளம்பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, காக்காச்சி அம்மன் கோவில் தெரு, நடராஜபுரம், 6ஆவது தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் சுந்தரபாண்டியன் (31). இவா் ஞாயிற்றுக்கிழமை 29 வயது இளம்பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதில் காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுந்தரபாண்டியனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments