FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 4 போ் கைது

தூத்துக்குடி, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

22 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வடபாகம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டிய எஸ்.எஸ். மாணிக்கபுரத்தைச் சோ்ந்த பிரியன் (20), கோகுல்ராம் (23), பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த முகமது நசீா் (23), லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த வளன் அந்தோணிசாமி (30) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement