தேசிய அளவிலான கபடி போட்டிக்கு கோவில்பட்டி பள்ளி மாணவி தோ்வு
தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு அணியில் பங்கேற்க கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் பள்ளி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு அணியில் பங்கேற்க கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் பள்ளி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்திய மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டி நாமக்கலில் நடைபெற்றது. இதில் எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் 8 - ஆம் வகுப்பு பயிலும் மாணவி செ. ரான்சி சிறப்பாக விளையாடி, ஹரியாணாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அந்த மாணவியை பள்ளி தலைவா் மற்றும் செயலா் அய்யனாா், நிா்வாகி ஜெயபிரியா ஆகியோா் பாராட்டினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.