FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

ஜாதி ரீதியிலான ரீல்ஸ்: இளைஞா் கைது

18 அக்டோபர் 2026, 3:09 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஜாதி அடையாளத்துடன் கூடிய விடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மாயகிருஷ்ணன் (20), கடந்த 2025-ஆம் ஆண்டு தசரா விழாவின்போது ஜாதி அடையாளத்துடன் எடுத்த விடியோவை அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தாா். இதுகுறித்து விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments