தமிழக ஆசிரியா் கூட்டணி ஆண்டு விழா
தமிழக ஆசிரியா் கூட்டணியின் 44ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, உடன்குடியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக ஆசிரியா் கூட்டணியின் 44ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, உடன்குடியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடன்குடி வட்டாரக் கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலா் ராஜசிங் பாஸ்கா் தலைமை வகித்தாா். அமைப்பின் சாதனைகள், கோரிக்கைகள், செயல்பாடுகள் குறித்து வட்டாரத் தலைவா் இம்மானுவேல் பேசினாா். வட்டாரப் பொருளாளா் ஜாஸ்பா் இம்மானுவேல், மகளிரணிச் செயலா் தீபாராணி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.