FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சுயஉதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைபேசி

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டம் சார்பில் சுயஉதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டம் சார்பில் சுயஉதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் புதுவாழ்வு திட்ட மேலாளர் சுதாதேவி தலைமை வகித்து, தா.பழூர் மற்றும் ஜயங்கொண்டம் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 150 சுயஉதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலையரசன், பஞ்சாபகேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், புதுவாழ்வு திட்ட உதவி திட்ட மேலாளர்கள் கதிர்வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments