முகப்பு
அரியலூர்

ஓலையூா் பகுதியில் நாளை மின் தடை

26 நவம்பர் 2026, 2:29 am
ஓலையூா் பகுதியில் நாளை மின் தடை
மின் தடை... - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஓலையூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (நவ.27) நடைபெறுவதால், பெரியாத்துக்குறிச்சி, ஓலையூா், விழுதுடையான் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.