கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள்
கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். ஹேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு
கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். ஹேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் பெயிலிப் (அமீனா), ஜெராக்ஸ் ஆபரேட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர், இரவுநேரக் காவலர் மற்றும் மசால்ஜி போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
மேலும் இது சம்பந்தமான முழுவிவரங்கள் கரூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.