FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேப்பந்தட்டை அருகே கோயிலில் கொள்ளை முயற்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் எசனை பிரிவு சாலை அருகே உள்ள முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், உண்டியலை பெயர்த்து எடுக்க முடியாமல் கொள்ளை முயற்சியைக் கைவிட்டு விட்டு சென்றுவிட்டனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் எசனை பிரிவு சாலை அருகே உள்ள முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், உண்டியலை பெயர்த்து எடுக்க முடியாமல் கொள்ளை முயற்சியைக் கைவிட்டு விட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை அவ்வழியே சென்ற பக்தர்கள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அரும்பாவூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அரும்பாவூர் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments