FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

கந்தர்வகோட்டை அருகேயுள்ள வேலாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சத்தியா(20). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இந்நிலையில், சனிக்கிழமை வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர், விஷம் குடித்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

கந்தர்வகோட்டை அருகேயுள்ள வேலாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சத்தியா(20). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இந்நிலையில், சனிக்கிழமை வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர், விஷம் குடித்துள்ளார்.

இதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments