FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கார் மோதி விவசாயி சாவு

கந்தர்வகோட்டை அருகே   கார் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கந்தர்வகோட்டை அருகே   கார் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

கந்தர்வகோட்டை அருகே உள்ள சோழகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (47). இவர் வியாழக்கிழமை தனது

மோட்டார் சைக்கிளில் செங்கிப்பட்டியிலிருந்து சோழகம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். சோழகம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார்  விசாரணை செய்கின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments