FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புதுகையில் இன்று அதிமுக அரசின் சாதனை விளக்கப் பிரசாரம்

அதிமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி அதிமுக சார்பில் தெருமுனைப் பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

அதிமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி அதிமுக சார்பில் தெருமுனைப் பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: 

 அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் ஆணைப்படி அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் தெருமுனைப் பிரசார பொதுக்கூட்டம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இதில் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட  நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், ஒன்றிய கழக, பேரூர், நகர நிர்வாகிகள், ஊராட்சி செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments