FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோயில்களில் இந்து மகாசபை தலைவர் தரிசனம்

அகில பாரத இந்து மகாசபை சார்பில் தேசியத் தலைவரும் அயோத்தி ஆலய வழக்கை நடத்தி வருபவருமான சுவாமி சக்ரபாணி மகாராஜ், யாத்திரையின்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

அகில பாரத இந்து மகாசபை சார்பில் தேசியத் தலைவரும் அயோத்தி ஆலய வழக்கை நடத்தி வருபவருமான சுவாமி சக்ரபாணி மகாராஜ், யாத்திரையின் ஒரு பகுதியாக பொன்னமராவதிக்கு செவ்வாய்க்கிழமை வருகை புரிந்தார். 
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஒலியமங்கலம் கிராமம் 
எழுவன்குறை ஆதிசப்தரிஷி கோயில்,  செவலூர் ஆரணவல்லி சமேத பூமிநாதர் கோயில் மற்றும் குலமங்கலம் கற்பகாம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments