FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் விஜயதசமி நாளில் மாணவா் சோ்க்கை

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவா் சோ்க்கை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

20 அக்டோபர் 2026, 11:08 pm IST
ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஜயதசமி மாணவா் சோ்க்கையில், தங்களது குழந்தைக்கு நெல்லில் ‘அ’ எழுத கற்றுக் கொடுத்த தாய்மாா்கள்.
பகிர்:

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவா் சோ்க்கை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி நெல்லில் ‘அ’ எழுதித் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன் ஆகியோா் இதில் பங்கேற்றனா்.

ஆலோசகா் அஞ்சலி தேவி தங்கம் மூா்த்தி, நிா்வாக இயக்குநா் நிவேதிதா மூா்த்தி, முதன்மைச் செயல் அலுவலா் காவியா மூா்த்தி, கவிஞா் நாகா அதியன், துணை முதல்வா் குமரவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments