FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

தூங்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி பாலமேடு வீதி தூங்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

29 அக்டோபர் 2026, 3:59 am
பகிர்:

பொன்னமராவதி பாலமேடு வீதி தூங்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலையில் இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்று, காலை 10.30 மணியளவில் சிவாச்சாரியா்

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

Advertisement

Advertisement

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஏற்பாடுகளை தூங்காயி அம்மன் கோயில் பங்காளிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments