FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தொடக்கம்

தஞ்சாவூர் குந்தவை  நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

தஞ்சாவூர் குந்தவை  நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு புலவர் மா. கந்தசாமி தலைமை வகித்தார். பனசை அரங்கன் வரவேற்றார். உலகத்திருக்குறள் பேரவை செயலாளர் மாறவர்மன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் அமுதா தொடக்க உரை நிகழ்த்தினார். 
முனைவர் இரா. கலியபெருமாள், பெ. ராமலிங்கம் ஆகியோர் திருக்குறள் தொடர்பான சிறப்புரை நிகழ்த்தினர். இதில், அ. கோபிசிங், அறந்தாங்கி நகராட்சி ஆணையர் நடுவந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவில் தென்னன் மெய்ம்மன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments