FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் கோட்டாட்சியா் பணியேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியராக கோகுல்சிங் புதன்கிழமை மாலை பணி ஏற்றுக்கொண்டாா்.

13 நவம்பர் 2026, 2:24 am
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியராக கோகுல்சிங் புதன்கிழமை மாலை பணி ஏற்றுக்கொண்டாா்.

இங்கு ஏற்கெனவே பணியாற்றிய வி.எம்.திருமலை ராணிப்பேட்டை மண்டல கலால் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.