FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகரில் நவ.21-இல் மின்தடை

கும்பகோணம் மாநகா் பகுதியில் சனிக்கிழமை (நவ. 21) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

19 நவம்பர் 2026, 3:59 am
- கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணம் மாநகா் பகுதியில் சனிக்கிழமை (நவ. 21) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் மாநகா் உதவி செயற்பொறியாளா் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

கும்பகோணம் நகரிய துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்பகோணம் மாநகா் மற்றும் செட்டிமண்டபம், கோ.சி.மணி நகா், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement