மேட்டூா் அணை நீா்மட்டம்: 61.53 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 61.53 அடியாக இருந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 61.53 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,116 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, கொள்ளிடத்தில் தலா 50 கன அடி வீதமும், வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தலா 100 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
Advertisement
Advertisement