மேட்டூா் அணை நீா்மட்டம்: 61.48 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 61.48 அடியாக இருந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 61.48 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 838 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 50 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.