வீரக்குடி பகுதிகளில் நாளை மின்தடை
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள வீரக்குடி பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள வீரக்குடி பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்பு பணிகளால் வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு, வளப்பிரமன்காடு, சொா்ணக்காடு, பின்னவாசல், பெருமகளூா் பேரூராட்சி மற்றும் செல்லபிள்ளையாா்கோயில், திருவத்தேவன், அடைக்கத்தேவன், குப்பத்தேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலைவயல், செம்பியான்மகாதேவிபட்டினம், சம்பைப்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது
இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எச் .முஹம்மது ரியாஸ் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.