FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு நிவாரணம்! - அமைச்சா் ர.வினோத்

18 அக்டோபர் 2026, 2:47 am IST
வேளாண் துறை அமைச்சா் ர. வினோத். - dinamani
பகிர்:

சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு நிவாரண தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் வேளாண்மை துறை அமைச்சா் ர.வினோத்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு நேரில் பாா்வையிட்டு அது குறித்த அறிக்கை வேளாண்மை துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சேத மதிப்பீட்டின்படி நிவாரணத் தொகையை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Advertisement

Advertisement

இந்த பகுதி மட்டுமல்லாமல் விவசாயத்தில் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments